The Best School ever seen
I have written a poem in Tamil for my best School. I expressed my views about the School in this poem. This School got an unforgettable place in my heart forever. Read my poem and enjoy...
மாற்றங்கள் கண்டுமாறாது நின்றுமாணவர் மனத்தைமாறாது மாற்றிமாணவர் திறன்களைமாவொலியோடு போற்றும்மாபள்ளி மாணிக்கமாணவனாய் எழுதுகிறேன்எம்பள்ளிக்கு...
நான் கண்ட,நான் பயின்ற,நான் வியந்த,நான் அறியாஅரிய ஆசிரியர்கள்அறிந்த அரிதின்அரிதான பள்ளியேஇம்மாதிரிப்பள்ளி.
விந்தைகள் விதைத்துவியப்பை விளைத்துகடினங்கள் கலைந்துகல்வியுடன் இணைந்துகுருவுடன் பிணைந்துதடைகள் தகர்ந்துவிண்ணில் மண்ணில்சிறகுகள் விரிந்துபருந்தாய் பறந்துவெற்றியினை ஊன்ற –சாதிக்க ஏற்றஉருவம் பெற்றபள்ளியே எம்மாதிரிப்பள்ளி...
ஊக்கம் ஊட்டும்உள்ளங்கள் உள்ள –போற்ற தகுந்தஆசான்கள் நிறைந்தசாலச்சிறந்த மாமகாப்பள்ளியேஎம்மாதிரிப்பள்ளி...
சீரும் சிறப்பும்,வளமும் பலமும்,அறிவும் செறிவும்,தெளிவும் பொலிவும்,மொழியும் – செயலும்,வெற்றியும் தோல்வியும்,கற்பிக்கும் கண்ணியசிற்பிகள் நிறைந்தவளத்தைப்பெற்ற மாபள்ளியேஎம்மாதிரிப்பள்ளி...
சாலச்சிறந்தநனிமல்லல் பறந்தஇன்னல் இல்லாதஇனிதினும் இனியசிற்பிகள் நிறைந்தஎம்மாதிரிப்பள்ளிக்கு,இதனை இயற்றிபெருமிதம் அடைகிறேன்...
மாதிரிப்பள்ளிமாணவச்செல்வன்,கா. விஷ்ணுமூர்த்தி.
மாற்றங்கள் கண்டு
மாறாது நின்று
மாணவர் மனத்தை
மாறாது மாற்றி
மாணவர் திறன்களை
மாவொலியோடு போற்றும்
மாபள்ளி மாணிக்க
மாணவனாய் எழுதுகிறேன்
எம்பள்ளிக்கு...
நான் கண்ட,
நான் பயின்ற,
நான் வியந்த,
நான் அறியா
அரிய ஆசிரியர்கள்
அறிந்த அரிதின்
அரிதான பள்ளியே
இம்மாதிரிப்பள்ளி.
விந்தைகள் விதைத்து
வியப்பை விளைத்து
கடினங்கள் கலைந்து
கல்வியுடன் இணைந்து
குருவுடன் பிணைந்து
தடைகள் தகர்ந்து
விண்ணில் மண்ணில்
சிறகுகள் விரிந்து
பருந்தாய் பறந்து
வெற்றியினை ஊன்ற –
சாதிக்க ஏற்ற
உருவம் பெற்ற
பள்ளியே எம்மாதிரிப்பள்ளி...
ஊக்கம் ஊட்டும்
உள்ளங்கள் உள்ள –
போற்ற தகுந்த
ஆசான்கள் நிறைந்த
சாலச்சிறந்த மாமகாப்பள்ளியே
எம்மாதிரிப்பள்ளி...
சீரும் சிறப்பும்,
வளமும் பலமும்,
அறிவும் செறிவும்,
தெளிவும் பொலிவும்,
மொழியும் – செயலும்,
வெற்றியும் தோல்வியும்,
கற்பிக்கும் கண்ணிய
சிற்பிகள் நிறைந்த
வளத்தைப்பெற்ற மாபள்ளியே
எம்மாதிரிப்பள்ளி...
சாலச்சிறந்த
நனிமல்லல் பறந்த
இன்னல் இல்லாத
இனிதினும் இனிய
சிற்பிகள் நிறைந்த
எம்மாதிரிப்பள்ளிக்கு,
இதனை இயற்றி
பெருமிதம் அடைகிறேன்...
மாதிரிப்பள்ளி
You have done a great job it is a great tribute to your school
ReplyDeleteBest poem I didn't saw a poem like this ..☺️☺️
ReplyDeleteGreat 👍
ReplyDeleteVery nice.
ReplyDeleteதான் பயின்ற பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் விஷ்ணு எழுதி உள்ள கவிதை அவருக்கும் பெருமை சேர்க்கிறது..தமிழ் அவர் பேனாவில் ஆனந்த நடனம் ஆடுகிறது.. வாழ்த்துகள்
ReplyDelete