This was the poem that I wrote for my Great Tamil Teacher. Read and enjoy it in Tamil. And leave a comment about my poem eventually! ஆசிரியருக்கு... எடுத்தேன் எனது பேனாவை எழுதவே ஓர் கவிதையை இது உங்கள் மாணவனின் ஏடு படித்து ருசியுங்கள் பொறுமையோடு. அடையாளமின்றி அறிமுகமாவீர்கள் ஆழ்ந்த அன்புடன் பழகுவீர்கள் மொழியைக் காட்டி அன்பை ஊட்டி தமிழைத் தழுவி எழுதும் நோக்கில் மனதின் போக்கில் விட்ட ஓர் கவிதையில் பேசுகிறேன் கேளுங்களேன்: சொல்வளம் மிக்க எழுத தக்க கவிஞன் அல்ல நான்! சொற்கள் அறிந்த எழுத தெரிந்த உங்கள் மாணவனே நான்! அ கரம் முதல் னகரம்வரையில் அ றிந்தவை அறிந்தேன் அ றியாதவை அறிந்தேன் என அ னைத்தும் அறிந்தேன். ஆ ழ்கடல் முதல் ஆகாசம் வரை ஆ ழ்ந்து ஆலோசித்து சிந்தித்து ஆ ளுமைகள் பல அறிந்து ஆ தாரங்கள் பல சேகரித்து இ யற்கை போற்றும் இனிய தமிழுக்கு இ சையும் கடந்து இசையும் மொழிக்கு இ சையூட்டும் இசையான பேச்சுக்கு இ ன்றும் என்றும் இறப்பே இல்லை. உ ழைப்பை வளர்க்கும் உழைப்பாருக்கு உ ள்ளம் குளிரும் உ ரையை உரை...
I have written a poem in Tamil for my best School . I expressed my views about the School in this poem . This School got an unforgettable place in my heart forever. Read my poem and enjoy... மா ற்றங்கள் கண்டு மா றாது நின்று மா ணவர் மனத்தை மா றாது மாற்றி மா ணவர் திறன்களை மா வொலியோடு போற்றும் மா பள்ளி மாணிக்க மா ணவனாய் எழுதுகிறேன் எம்பள்ளிக்கு... நான் கண்ட, நான் பயின்ற, நான் வியந்த, நான் அறியா அ ரிய ஆசிரியர்கள் அ றிந்த அரிதின் அ ரிதான பள்ளியே இம்மாதிரிப்பள்ளி. வி ந்தைகள் வி தை த்து வி யப்பை வி ளை த்து க டினங்கள் க லை ந்து க ல்வியுடன் இணை ந்து குருவுடன் பிணை ந்து தடைகள் தகர் ந்து விண்ணில் மண்ணில் சிறகுகள் விரி ந்து பருந்தாய் பற ந்து வெற்றியினை ஊன்ற – சாதிக்க ஏ ற்ற உருவம் பெ ற்ற பள்ளியே எம்மாதிரிப்பள்ளி... ஊ க்கம் ஊ ட்டும் உ ள்ளங்கள் உ ள்ள – போற்ற தகு ந்த ஆசான்கள் நிறை ந்த சாலச்சிறந்த மாமகாப்பள்ளியே எம்மாதிரிப்பள்ளி... சீரு ம் சிறப்பு ம் , வளமு ம் பலமு ம் , அறிவு ம் செறிவு ம் , தெளிவு ம் பொலிவு ம் , மொழியு ம் – செயலு ம் , வெற்றியு ம் தோல்வியு ம் , க ற்பிக்கும் க ண்ணிய சிற்பிகள் நிறை...
I have written a poem in Tamil for the pen which I used and use to write the poems . Read the poem below which I wrote for my pen with my pen in Tamil and leave a comment eventually about the poem ! எழிலூட்டும் தோழனுக்கு... எழுத்துகள் பற்பல எழுதிட என்னுடனே இருந்த எனது எழிலூட்டும் எழுதுகோலே! எழிலூட்டி எழுதும் உனக்கே எழிலூட்டி எழுதும் நோக்கில் எழுதுகிறேன் நான் என் கரம் பட உனக்கே... (10 - 1/9) சிந்தனைகள் பற்பல ஓடினும் வார்த்தைகள் பற்பல தேடினும் எழுத்துகள் எவையும் மெய்பட எழுதிட மையேந்தி வரும் உனக்கே எழிலூட்டி எழுதும் நோக்கில் எழுதுகிறேன் நான் என் கரம் பட உனக்கே... (10 - 2/9) இலக்கண இலக்கிய கருத்துகள் கவர்ந்து சிறப்பாய் சிந்தித்து என் முன்னோர் உன் முன்னோர் கொண்டு வான்புகழ் அடைந்தும் உன் சிறப்பை சிந்தித்து சிறப்பாற்றும் வகையில் இயற்றாமல் சென்றதால் உனக்கே எழிலூட்டி எழுதும் நோக்கில் எழுதுகிறேன் நான் என் கரம் பட உனக்கே... (15 - 3/9) மெய்யுக்கு மெய்யூட்டு மை கொண்ட...
Good effort vishnumurthi☺️☺️☺️
ReplyDelete